Wednesday, 12 February 2014

வாழ்க என்று மனதால்  வாழ்த்திப்  பார் 
வாழும் உனது பேர் என்றும்  வையத்தில் 
வசந்தத்தின் வாசல் தேடுவோர் - மற்றவர்க்கு 
வாசலாக  இருந்து வாழ்ந்து காட்டு 
                       

உயர்ந்தவன் 

No comments:

Post a Comment