Tuesday, 8 April 2014

பணம் 
அழகு நிறைந்த வெண்மை தேகம்
          பிறக்கும்பொழுது   தோற்றம்          
அழகு இழந்த  மஞ்சள் தேகம்
         பிறர் கையில்  தவழ்ந்த பின்னர்
உன்னை நையப் புதைத்தாலும்
         உரிய மதிப்பினை  கொள்கிறாய்
உன்னை பாதுகாப்பனுக்கு பயனை
         உரித்தாக்க மறுத்து   விடுகிறாய்
                                     

No comments:

Post a Comment