Tuesday, 8 April 2014

பூவாகத் தான் 
    பிறக்க ஆசைப்பட்டேன் 
பூமியின் ஏதேனும் 
     பசுமையான இடத்தினில் 
பிறந்ததும் பிறந்தேன் 
     பகட்டான எருக்கம்பூவாக 
இனிமை என்றுமே 
     இறக்குமுகம்  என்னிடத்தில் 
இனிவரும் காலமும் 
     இத்தகைய நிலைதானோ 
இவ்வாறே நிகழ்ந்தால் 
      இறப்பே முடிவாகும் 
              துன்பம் 

No comments:

Post a Comment