Tuesday, 26 August 2014

இன்னிசையாய்  அவள் மொழி
இதயத்துடிப்பாய்  அவள் நினைவு
இலக்கியமாய் அவள் சொற்கள்
இலவம்பஞ்சாய் அவள் தேகம்
இளம்சிவப்பாய்   அவள் வண்ணம்
இளம்தென்றலாய்  அவள் சுவாசம்

காதலி

No comments:

Post a Comment