Wednesday, 15 October 2014

nambikkai

கண்ணுக்குள் ஈரமில்லை -ஆனால்
கனவுகள் நிறையவே உண்டு
காலங்கள் கனியும் நேரத்தில்
கானல்நீரும்  சாத்திய மாகுமே
                 நம்பிக்கை

No comments:

Post a Comment