இனியவள் கண்கள் இரண்டும் மீனா - அவள் என்றும் பிரகாசிக்கும் விண்மீனா சொற்கள் தித்திக்கும் செந்தேனா பற்கள் இரண்டும் பச்சரிசிதானா
ம . கண்ணன் M.A., B.Ed., Ph.d.,
Friday, 6 September 2013
ஏழை
கனவுகள் நிலைக்காத பொழுதும்
கண்களில் நிறையும் இலட்சியம்
உடலின் மெலிவும் வருத்தாது
உன்னதமான நினைவே உறுதி
உழைப்பின் பயன் என்றாவது
உனக்கு பரிசாவது நிச்சயம்