tamilkannan
யாதும் ஊரே யாவரும் கேளிர்
Tuesday, 8 April 2014
பூவாகத் தான்
பிறக்க ஆசைப்பட்டேன்
பூமியின் ஏதேனும்
பசுமையான இடத்தினில்
பிறந்ததும் பிறந்தேன்
பகட்டான எருக்கம்பூவாக
இனிமை என்றுமே
இறக்குமுகம் என்னிடத்தில்
இனிவரும் காலமும்
இத்தகைய நிலைதானோ
இவ்வாறே நிகழ்ந்தால்
இறப்பே முடிவாகும்
துன்பம்
பணம்
அழகு நிறைந்த வெண்மை தேகம்
பிறக்கும்பொழுது தோற்றம்
அழகு இழந்த மஞ்சள் தேகம்
பிறர் கையில் தவழ்ந்த பின்னர்
உன்னை நையப் புதைத்தாலும்
உரிய மதிப்பினை கொள்கிறாய்
உன்னை பாதுகாப்பனுக்கு பயனை
உரித்தாக்க மறுத்து விடுகிறாய்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
(no title)
(no title)
(no title)
தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்புத் திருவிழா-2015 புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு தமிழ் இணைய கல்விக் கழகம் நடத்தும் மின் தமிழ் இலக்கியப்...